கருடாசனம் சனம்
கருடாசனம் செய்முறை
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் நேராக நிமிர்ந்து நிர்கவும். வலது காளைப் பூமியில் நன்றாக ஊண்றிக் கொள்ள வேண்டும். இடது காலைத் தூக்கி வலது காலை சுற்றினால் போன்று அமைத்து,இந்நிலையில் இரண்டு தொடைகளும் ஒன்றையொன்று குறுக்கு வெட்டாக அமையும்.
இடது கை வலது கையைய் சுற்றினால் போன்று அமைத்து இரண்டு கைகளின் உள்ளங்கைகள் ஒன்றையொன்று தொடும்படியும், மீண்டும் பழைய நிலைக்கு வந்து மறுகாலை இதே மாதிரி செய்யலாம்.
இந்த ஆசனத்தை காலையிலும், மாலையிலும், ஓய்வு கிடைக்கும் பொது செய்யலாம்.
சுவாசம் சாதாரண நிலையில் இருந்து உள்ளே இழுத்து வெளியே விட வேண்டும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
கருடாசனம் பயன்கள்
1) கால்களில் வரும் வலி நீங்கும்.
2) இந்த ஆசன நிலையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி அதிக நேரம் நிற்கலாம். முடிந்தால் கண்களையும் மூடிக்கொண்டு, இஷ்ட மந்திரத்தைத் தியாகம் செய்து வரலாம்.
3) ஆண்களது விறைகள் பொறுப்பதை ஒலிக்கும்.
4) உடல் கனம் அனைத்தும் ஒரு கால் மட்டும் தாங்கிக் கொள்கிறது.
5) கால்களும், கைகளும் நீளமாகுவதற்கும் பலன் அளிக்கிறது.
6) கால்களில் ஏற்படும் வழிகளை நீக்கி குணம் அடையச் செய்கிறது.
7) ஆண் பெண் அனைவரும் இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களும் இந்த ஆசனத்தை செய்து வந்தால் ஆழ்ந்த உறக்க நிலையைப் பெறலாம்.
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா