எலுமிச்சையின் நன்மைகள்
1.உயர்ந்த கிருமி நாசினி.
2.உயர் இரத்த உள்ளவர்கள் எலுமிச்சையால் நலம் பெறலாம். 3.சிறுநீர் அடைப்பு விலகும்.
4.உடல்
நச்சுக்களை வெளியேற்றும்.
5.உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும்.
6.நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.
7.எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி
சத்து அதிகமாக உள்ளது.
8.எலுமிச்சைச் சாறு அருந்துவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
9.உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை உள்ளவர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
10.வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும்.
Tags
இயற்கை வைட்டமின்கள்