ஏகபாதசனம்
முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதன் மீது நேராக நிற்கவும்.
அடித்து கைகளை தலைக்கி மேல் கும்பிட்டவாறு வைக்கவும்.
பிறகு வலது காலை மடக்கி இடது காலில் துடையில் வைக்கவும் இந்த நிலையில் 10 வினாடிகள் வரை நிற்கவும் .
இதே போல் காலை மாற்றி செய்யவும்.
பிறகு யோகா மேட்டின் மீது சாந்தியஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும்.
ஏகபாதசனம் பயன்கள்
1) ஏக பாத ஆசனம் செய்வதால் முழங்கால் வலி சரியாகும் .
2) உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
3) கணையத்தில் ஹார்மோன்கள் நன்றாக சுரக்கும்.
4) உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இரண்டையும்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
5) சிறுநீரக பிரச்சனை குறையும்.
6) தொடையில் உள்ள தேவை இல்லாத சதை பகுதி குறையும்.
7) பாதவலி,கால்வலி மூட்டுவலி மற்றும் இடுப்பு வலிகள் சரியாகும்.
முக்கிய குறிப்பு :
1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல்
செய்ய வேண்டாம்.
2. யோகா ஆசனங்களை முறையாக யோகா
ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
3. கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்
உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய
வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின்
உதவியுடன் செய்யவும்.
Tags
யோகா