மயூராசனம் செய்முறை மற்றும் பயன்கள்


மயூராசனம்



மயூராசனம் செய்முறை 

முதலில் யோகா மேட்டை தரையில் விரித்து அதில் மண்டியிட்டு உட்காரவும்.

முன்னால் குனிந்து இரு உள்ளங்ககைகளையும் முழங்கால்களின் அருகில் காய் விரல்கள் கால் பக்கம் பார்க்கும்படியாக விரிப்பில் ஊன்ரவும். முழங்கைகளைத் தொப்புளில் அமர்த்தி மண்டியிட்ட கால்களைப் பின் பக்ககம் நீட்டவும்.

பின்பு மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு கால்களை விறைப்பாக முழங்கால் வளையாமல் உயரத்ததூக்கவும். படத்தில் காட்டியபடி உடல் முழுவதையும் முழங்கைகளின் பலத்தினால் தாங்கி சம நிலையில் நிறுத்தவும்.ஆசன வாயில் மூச்சை சிறுது அடக்கிக் கொள்ளவும். 

இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்கவும்.



பிறகு யோகா மேட்டின் மீது சாந்தி ஆசனத்தில் படுத்து 120 வினாடிகள் ஓய்வு எடுக்கவும். 



மயூராசனம் பயன்கள் 

1)  இப்பயிற்சியினால் வயிற்றின் உள்ளுறுப்புகள் நன்றாக அமுக்கப்படுவதால் ஆங்காங்குத் தேங்கி நிற்கும். 
 
2) கழிவுப்பொருள்கள் வெளியேற்றப்படடுக் குடலானது நன்கு சுத்தப்படுத்தப்படுகிறது.

3) தொந்தியைக் குறைப்பதுடன் மூலம் நீரிழிவு, மஞ்சட் காமலை, மலச்சிக்கல் போன்ற கொடிய வியாதிகளையும் போக்கடிக்கும்.

4) நல்ல ஜீரண சக்தியை கொடுத்து ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு. 

5)

6) 

7) 

முக்கிய குறிப்பு :

        1. எந்த ஒரு ஆசனத்தையும் 10 வினாடிக்கு மேல் 
             செய்ய வேண்டாம்.

        2. யோகா ஆசனங்களை முறையாக யோகா  
            ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
                   
        3. கர்ப்பிணி  பெண்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும்    
            உடலில் எதாவது பிரச்சனை உள்ளவர்கள் செய்ய  
            வேண்டாம், அப்படி செய்தால் யோகா ஆசிரியரின் 
            உதவியுடன் செய்யவும். 

Post a Comment

Previous Post Next Post